பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு அடிப்படை தேவையான கல்வி அறிவை கற்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் தீராத நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொருளாதார ரீதியாக மருத்துவ உதவி செய்யவும் பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் உரிய நோக்கத்துடன் Mykazh.com என்ற அறக்கட்டளை இணையதளம் மூலமாக பணத்தை வசூல் செய்து அவர்களுக்கு சிறிய நோக்கத்துடன் மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது
