கோயம்புத்தூரில் 30 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கருவி ஆய்வகம்…., . தமிழ்நாடு அரசு மருந்து கட்டுபாடு துறை இயக்குநர் தகவல். சென்னையில் IMQ India துவக்க விழாவில் கூறினார்

மருத்துவ கருவிகளை பரிசோதனை செய்வதில் உலகளவில் முன்னணி நிருவமானமான இத்தாலி நாட்டை சேர்ந்த IMQ நிறுவனம் தனது இந்திய நிறுவனமான IMQ India துவக்க விழா இன்று நடை பெற்றது. சென்னையை சேர்ந்த Elettratech

Read More