Chennai, September 2026: Bharat Petroleum Corporation Limited (BPCL), a Fortune Global 500 company and a Maharatna PSU, hosted connected Curtain Raiser programmes for India Energy
Year: 2026
SRMIST Hosts Hands on Workshop on Advanced 3D Bioprinting for Drug Discovery
Chennai, September 2026: The Department of Pharmacology, SRM College of Pharmacy, SRM Institute of Science and Technology (SRMIST), Kattankulathur, in collaboration with CELLINK, organised a one-day
ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியா தனது முதல்பிராண்ட் கேம்பெயின் ‘சென்ஸ் பன்தா ஹை’யை அறிமுகப்படுத்தியது
மும்பை, செப்டம்பர் 2026: ப்ருடென்ஷியல் ஹெல்த்இந்தியா (ப்ருடென்ஷியல் எச்சிஎல் ஹெல்த் இன்ஷூரன்ஸ்லிமிடெட்) இன்று தனது முதல் பிராண்ட் கேம்பெயினான**‘சென்ஸ் பன்தா ஹை’**யை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் கேம்பெயினான இது, ஹெல்த் இன்ஷூரன்ஸ்துறையில் காலப்போக்கில் மக்கள் ஏற்றுக்கொண்ட சிலசிக்கலான நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்க, ஹியூமர்மற்றும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியஸ்டோரிடெல்லிங்கைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில், எளிமையான மற்றும் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட மாற்றுவழிகளையும் முன்வைக்கிறது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்து பெரும்பாலும் நோய், நிச்சயமின்மை அல்லது நிதி சார்ந்த கவலை ஏற்படும்நேரங்களில்தான் பேசப்படுகிறது. ஆனால், அதனுடன்தொடர்புடைய முடிவுகளைப் புரிந்துகொள்வது பலருக்கும்சிக்கலாக இருக்கலாம். ஏற்கனவே மன அழுத்தத்தைஎதிர்கொள்ளும் கஸ்டமர்களுக்கு இந்த அனுபவம் கூடுதல்சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். ‘சென்ஸ் பன்தா ஹை’ ஒரு எளியநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது: ஹெல்த்இன்ஷூரன்ஸ் விஷயங்களை மேலும் சிக்கலாக்குவதற்குப்பதிலாக, அவற்றை தெளிவாகவும் எளிமையாகவும் மாற்றவேண்டும். மேலும், ஹெல்த் ஈவென்ட்டுக்கு முன்பும், அதன்போதும், அதன் பிறகும் ஃபேமிலிகள் நம்பிக்கையுடன்முடிவுகளை எடுக்க உதவ வேண்டும். இந்த கேம்பெயின், இந்திய ஃபேமிலிகளில் காணப்படும்எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய சூழல்களால்ஈர்க்கப்பட்ட மூன்று இம்பாக்ட்ஃபுல் ஃபிலிம்கள் மூலம் இந்தநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த ஃபிலிம்கள்ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியாவின் முக்கியமானஆஃபரிங்ஸையும் ஹைலைட் செய்கின்றன. • சைல்ட் ப்ரொடெக்ட்: ஒரு பெற்றோர் தனது குழந்தையைப்பாதுகாப்பாக வைத்திருக்க மேற்கொள்ளும் வழக்கமானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், குழந்தையின்எதிர்காலத்தைப் பாதுகாக்க நீண்டகால மற்றும்திட்டமிடப்பட்ட அணுகுமுறை தேவை என்பதையும் இந்தஃபிலிம் எடுத்துக்காட்டுகிறது. குழந்தையின் ஹெல்த்ப்ரொடெக்ஷனை வலுப்படுத்தும் ஒரு சிந்தனையுடன் கூடியதீர்வாக சைல்ட் ப்ரொடெக்ட்டை இந்த ஃபிலிம்அறிமுகப்படுத்துகிறது. • ப்ரீ–போஸ்ட் எக்ஸ்பிரஸ் பே: ஃப்ராக்சரில் இருந்துகுணமடைந்து வரும் ஒருவர், மருத்துவ பில் தொடர்பானஆவணங்களைக் கண்டுபிடிக்கவும் அவற்றை நிர்வகிக்கவும்சிரமப்படுகிறார். குணமடைந்து வரும் காலத்தில்பேப்பர்வொர்க்கை நிர்வகிப்பது ஏற்படுத்தும் கூடுதல்சுமையை இந்தச் சூழல் எடுத்துக்காட்டுகிறது. மேலும், ப்ரீ-போஸ்ட் எக்ஸ்பிரஸ் பே, ரீஇம்பர்ஸ்மென்ட்அனுபவத்தை எவ்வாறு எளிமையாக்குகிறது என்பதையும்இந்த ஃபிலிம் காட்டுகிறது. • ஹெல்த் செக்–அப் கன்சல்டேஷன்: ஒரு ஃபேமிலி மெடிக்கல்ரிப்போர்ட்டை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்கிறது. சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அதிகமான தகவல்கள்குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதை இந்த ஃபிலிம்எடுத்துக்காட்டுகிறது. ஹெல்த் செக்-அப்புக்குப் பிறகுடாக்டர் கன்சல்டேஷன் வழங்கும் மதிப்பையும் இதுஹைலைட் செய்கிறது. இந்த மூன்று ஸ்டோரிகளும் ஒரு பொதுவான கருத்தால்இணைக்கப்பட்டுள்ளன: ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஒருஉண்மையான கஸ்டமர் தேவையை முன்கூட்டியேபுரிந்துகொண்டு, தெளிவான மற்றும் எளிதில்புரிந்துகொள்ளக்கூடிய தீர்வை வழங்கும்போது, ‘சென்ஸ் பன்தாஹை!’ கேம்பெயின் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டஅமித் டேவ், எம்டி & சிஇஓ டிசிக்னேட், ப்ருடென்ஷியல்ஹெல்த் இந்தியா, கூறினார்: “ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியாவில், ஹெல்த் ஈவென்ட்டுக்குமுன்பும், அதன் போதும், அதன் பிறகும் கஸ்டமர்களுக்குஆதரவளிக்கும் ஹெல்த் இன்ஷூரரை உருவாக்குவதே எங்கள்நோக்கம். சைல்ட் ப்ரொடெக்ட் மூலம் பெற்றோர்கள் தங்கள்குழந்தையின் எதிர்காலத்திற்காகத் திட்டமிட உதவுவது ஆகஇருந்தாலும், ப்ரீ-போஸ்ட் எக்ஸ்பிரஸ் பே மூலம்ரீஇம்பர்ஸ்மென்ட் தொடர்பான சிரமங்களைக் குறைப்பது ஆகஇருந்தாலும், அல்லது டாக்டர் கன்சல்டேஷன்கள் மூலம்கஸ்டமர்கள் தங்கள் ஹெல்த்தை நன்றாகப் புரிந்துகொண்டுஅதற்கேற்ப செயல்பட உதவுவது ஆக இருந்தாலும், ஃபைனான்ஷியல் ப்ரொடெக்ஷனைத் தாண்டிச் செல்லும்சால்யூஷன்களை வழங்குவதில் நாங்கள் கவனம்செலுத்துகிறோம். ‘சென்ஸ் பன்தா ஹை’ என்பது ஹெல்த்இன்ஷூரன்ஸ் நடைமுறைக்கு ஏற்றதாகவும், எளிதில்புரிந்துகொள்ளக்கூடியதாகவும், உண்மையிலேயேபயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்ற எங்கள்நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. கஸ்டமர்கள் அதிகநம்பிக்கையுடனும் மனநிம்மதியுடனும் தங்கள் ஹெல்த்ஜர்னியில் முன்னேற நாங்கள் உதவும்போது, ப்ருடென்ஷியல்ஹெல்த் இந்தியாவைத் தேர்வு செய்வது ‘சிம்ப்ளி சென்ஸ்’ஆகிறது.” மனேஷா குல்கர்னி கொலாக்கோ, சீஃப் மார்க்கெட்டிங்ஆஃபிசர், ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியா, தனதுகருத்துகளைப் பகிர்ந்துகொண்டு கூறினார்: “எங்களின் முதல் கேம்பெயின் கஸ்டமரிடமிருந்தே தொடங்கவேண்டியிருந்தது. கன்ஸ்யூமர்கள், அட்வைசர்கள் மற்றும் பிறஸ்டேக்ஹோல்டர்களுடன் மேற்கொண்ட எங்கள் ப்ரைமரிரிசர்ச்சில், ஹெல்த் இன்ஷூரன்ஸின் சில அம்சங்கள்தேவையற்ற அளவில் காம்ப்ளெக்ஸாகவோ அல்லது எவ்ரிடேநீட்ஸுடன் டிஸ்கனெக்டட் ஆகவோ இருப்பதை மீண்டும்மீண்டும் கண்டறிந்தோம். ‘சென்ஸ் பன்தா ஹை’ இந்தஇன்சைட்ஸை சிம்பிளான, ரிலேட்டபிள் ஸ்டோரிகளாகமாற்றுகிறது. எங்களுக்கு ‘சென்ஸ் பன்தா ஹை’ என்பது ஒருகேம்பெயின் பிளாட்ஃபார்ம் மட்டுமல்ல; அது ப்ருடென்ஷியல்ஹெல்த் இந்தியாவுக்கான டிசிஷன் ஸ்டாண்டர்டாகவும்இருக்கிறது. ஒவ்வொரு ப்ராடக்ட், ஃபீச்சர், சர்வீஸ் மற்றும்கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸும் ஒரு எளிய கேள்வியின்அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது: இது உண்மையானகஸ்டமர் தேவையை தெளிவாகவும், எளிதில்தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய வகையிலும், உண்மையிலேயே பயனுள்ளதாகவும் தீர்க்கிறதா? இது எங்கள்ஏஜென்சி மற்றும் டி2சி சேனல்களுக்கு வேல்யூவை கம்யூனிகேட்செய்யவும், டிரஸ்டை உருவாக்கவும், ஹெல்த் இன்ஷூரன்ஸைப்புரிந்துகொண்டு தேர்வு செய்வதை எளிதாக்கவும் ஒருபொதுவான மொழியையும் வழங்குகிறது.” டிபிடபிள்யூஏ\லிண்டாஸ் உருவாக்கிய இந்த கேம்பெயினில்பிரபல நடிகர் ஷரீப் ஹஷ்மி இடம்பெறுகிறார். எவ்ரிடே ஃபேமிலிடைனமிக்ஸ் மற்றும் ப்ராடக்ட்-லெட் ஸ்டோரிடெல்லிங்கைஒன்றிணைத்து, ஹெல்த் இன்ஷூரன்ஸுக்கான ப்ருடென்ஷியல்ஹெல்த் இந்தியாவின் அணுகுமுறையை இந்த கேம்பெயின்அறிமுகப்படுத்துகிறது. இந்த கேம்பெயின் டிஜிட்டல்பிளாட்ஃபார்ம்களில் இன்டிக்ரேட்டட் ஸ்ட்ராடஜி மூலம் ரோல்அவுட் செய்யப்பட்டுள்ளது.
MGM Healthcare Malar, Adyar Advances Precision Imaging with Low-Dose CT and Deep-Learning Technology
Chennai, September 22, 2026: Marking a milestone in bringing advanced radiology closer to patients, MGM Healthcare Malar-Adyar, has introduced a set of innovations in CT
East Point Engineering Students Develop AI System to Detect Deepfake Videos
Bengaluru, September 2026 – As manipulated videos and synthetic media become increasingly difficult to distinguish from authentic content, students from the Department of Computer Science & Engineering at
SRM School of Law, Chennai Hosts a Distinguished Public Lecture on “Sustainability, Law and Human Rights”
Chennai. September 2026: Under the leadership of Prof. (Dr.) Y.S.R. Murthy, Pro Vice Chancellor (Law), and Prof. (Dr.) Indranath Gupta, Dean of SRM School of Law,
Kauvery Hospital Alwarpet Introduces Endoscopic Spinal Fusion in Chennai, Expanding Minimally Invasive Options for Disc Disease, Nerve Compression and Revision Spine Surgery
Chennai, 11th September 2026: Kauvery Hospital, Alwarpet has advanced its spine care programme with the successful introduction of endoscopic fusion surgery, a first-of-its-kind procedure in
Windergy India 2026: Tamil Nadu’s Component Manufacturers at the Heart of India’s Wind Supply Chain Push
CHENNAI, 8th September 2026: India’s wind energy sector — now as much an industrial and export story as a clean-power one will be in focus
Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
Chennai, September 7, 2026:Equitas Small Finance Bank today announced the launch of When Organisations Win – Governance, Trust and the Values of Equitas Small Finance
Minister Launches Balaji Seshadri’s Books on Belief Systems and Human Resource Management
Chennai: Thiru. P. Venkataramanan, Hon’ble Minister for Food & Civil Supplies, Government of Tamil Nadu, launched Author Balaji Seshadri’s books Mindful Mondays (English) and Thingalum

