கடந்த 16 ஆண்டுகளாக என் தேசம் என் மக்கள் என்ற உயரிய நோக்குடன் செயல்படும் கிங்மேக்கர் என்ற நிறுவனம் சிவந்த மண் பண்ணை நிலம் என்ற திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர் 500-க்கும் மேற்பட்டோர் இடத்தை பார்வையிட்டு முன் பணம் செலுத்தி சென்றனர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி மற்றும் அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர் சிவந்த மண் பண்ணை நிலத்தின் முதல் விற்பனையை தொழிலதிபர் தமீம் அன்சாரி அவர்கள் துவங்கி வைத்தார் மேலும் இந் நிகழ்வில் தொழில் அதிபர்கள் வாடிக்கையாளர்கள் கிங் மேக்கர் நிறுவனத்தின்
ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர் பண்ணை நிலத்தில் சிறப்பம்சம் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தை நாலுபக்கமும் கம்பி வேலிகள் வைத்து பராமரிக்கப்படுகிறது மேலும் இந் நிலத்தில் சப்போட்டா.பலா கொய்யா. வாழை. இது போல் 30வகையான மரங்கள் விவசாயம் செய்யப்படுகிறது விவசாயத்தின் வாழ்வாதாரத்தை காக்க இதுபோல் பண்ணை நிலங்கள் அமைய வேண்டும் என்றும் 1000 ஆயிரம் விவசாயிகளை உருவாக்குவதே எங்கள் திட்டம் என்றும் கூறினார்..