மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான பொலீரோ நியோ அறிமுகம்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான பொலீரோ நியோ அறிமுகம்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான பொலீரோ நியோ வின் அறிமுக விழா சென்னை நெல்சன் மாணிக்கம் ரோடு-ல் உள்ள மஹிந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் ஆன ஆட்டோமோட்டிவ் மேனுபேக்சுரர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்-ல் இன்று நடைபெற்றது.

இதில் வணிக சங்க தலைவர் திரு. விக்கிரமராஜா அவர்கள் இப் புதிய மாடல் பொலிரோ நியோ வை அறிமுகப்படுத்தினார். இவ் விழாவில் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் சார்பாக அதன் தலைமை செயல் அதிகாரி திரு. ராஜேஷ் மற்றும் வாகன சேவை பிரிவு பொது மேலாளர் திரு. வைத்தியநாதன் மற்றும் வாகன விற்பனை பிரிவு பொது மேலாளர் திரு. சத்யமூர்த்தி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *