மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருமதி ஆனந்தி ராமதாஸ் அவர்கள் 188வது வட்டம் மடிப்பாக்கம் பகுதியில்
வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்பகுதி மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர் மேலும் சால்வை அணிவித்து மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் மகிழ்ச்சி பொங்க ஆதரவு தெரிவித்தனர்.