மலேசிய நாட்டை சேர்ந்த ராக் ஸ்டார் மீடியா குழுவினரின் கலை நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. சங்கீத நாட்டிய குருகுலம் கலை பள்ளி மற்றும் ராக் ஸ்டார் மீடியா ஆகிய நிருவனங்களின் நிறுவன தலைவர் ஸ்ரீமதி ராகவி ஏற்பாட்டில் இந்நிகழ்சி நடைபெற்றது. ராக் ஸ்டார் மீடியா நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ் திரைப்பட நடிகர் பரணி, சந்தோஸ் டேனியல், போப் சைட், ஜின்தா கோபி இசை கலைஞர்கள் திரு.சேம் பி கீர்த்தன், திரு.சத்தியா, கோவை சகோதரர்கள் ராம் லெச்மன் மற்றும் சிரீவர்த்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில், இந்திய மற்றும் மலேசியா சிங்கபூர் வாழ் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், திரையிசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. மலேசிய நாட்டினை சேர்ந்த, திரு.ராஜேந்திரன், வாசுதேவன், டத்தோ.திரு.ராஜசேகரன், டத்தோ.திரு.மணிசேகரன், டத்தோ.திரு.சிவராஜ், திரு.சந்திரசேகரன், திரு.தனபாலன், திரு.இளமாறன், திரு..தனபாலன், திரு.மனோகரன், திருமதி.ஜெயமணி, திருமதி.லட்சுமி ஹரிணி, திருமதி.சாய் தரணி, சிங்கப்பூரை சேர்ந்த ராஜசேகரன், இந்தியாவை சேர்ந்த திரு.ஏனோக் பாக்கியராஜ் மாணிக்கம், திரு.லட்சுமி நாராயணன் ஆகியோருக்கு டாக்டர் விருதும், அம்பாஸடர் விருதுகளை மலேசியா நாட்டினை சேர்ந்த திரு.ராஜசேகரன், திருமதி.விமலா தேவி, திருமதி.சர்மிளா சேகரன், சிங்கப்பூரை சேர்ந்த ராம் பட்னாபாவ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. அதேபோல், பல்வேறு துறைகளில் சாதனை, அதில், திரு. டாக்டர் ஆல்ப்ரட் ஜோஸ் அவர்களுக்கு ராக் ஸ்டார் மீடியா நிறுவனத்தின் குளோபல் அம்பாஸடர் விருதும், திரு.ராஜகோபால், வெள்ளை சேது ஆகியோருக்கு சக்ரா விருதும்