தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு

​எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம்ஆண்டுதோறும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள், சிறந்ததமிழ் இதழ்கள், சங்கங்கள் என 12 தலைப்புகளில் ரூ.20 இலட்சம் பெறுமான விருதுகளை வழங்கி வருகிறது. ​அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராயவிருதுகள் வடபழனி வளாகத்தில் நடைபெற்றசெய்தியாளர்கள் சந்திப்பில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகப்பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி அவர்களால்விருதுக்குத் தேர்வானவர்களின் பெயர்கள்அறிவிக்கப்பட்டன. ​தமிழ்ப்பேராயத் தலைவர் முனைவர் கரு. நாகராசன்அவர்கள் தமிழ்ப்பேராயப் பணிகள், தமிழ்ப்பேராயவிருதுகளின் சிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். ​இறுதியாக, தமிழ்ப்பேராயச் செயலர் முனைவர்பா. ஜெய்கணேஷ் அவர்கள் நன்றியுரை கூறினார். தமிழ்ப்பேராய விருதுகள் –  2025 முடிவுகள்   விருதின் பெயர் நூல் / விருதாளர் பெயர்  1.  புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது பெரியம்மைஎழுத்தாளர் சுரேஷ்குமாரஇந்திரஜித்  2.  பாரதியார் கவிதை விருது  கண்ணாடியில் தெரியும் பறவைகவிஞர் இளம்பிறை  3.  அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது  கண்ணாடி கிரகத்தின் கவலைஎழுத்தாளர் மருதன்  4.  ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது  ‘Arputha Thiruvanthathi’ Tmt. K. Padmaja Narayanan  5.  ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல்தமிழ் மற்றும்தொழில்நுட்ப விருது 

Read More

1 15 16 17 18 19 160