சென்னையில் ஃபெலிசிட்டி தியேட்டர் வழங்கும் “ஹமாரேராம்” என்ற நாடக அரங்கேற்றம்

சென்னை, 19 மார்ச் 2025: இந்தியாவின் முன்னணி நாடக நிறுவனமான ஃபெலிசிட்டி தியேட்டர், “ஹமாரே ராம்” என்ற இதிகாச நாடகத்தை பெருமையுடன் வழங்குகிறது. கௌரவ் பரத்வாஜ் இயக்கியுள்ள இந்தப் பிரம்மாண்டமான படைப்பு, ராமாயணத்திலிருந்து இதற்கு முன்பு மேடையில் சித்தரிக்கப்படாத காட்சிகளைத் தொகுத்து வழங்க உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அஷுதோஷ் ராணா ராவணனாகவும்,

Read More