பிஎஸ்என்எல் அனைத்து சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் CGM சென்னை தொலைபேசி அலுவலகத்தில்

BSNL இணைப்புகளை ஏர்டெல் மெக்கானிக் மூலம் திருடப்படுவதை கண்டித்து BSNL ஊழியர்கள் ஆறு சங்கங்கள் இணைந்து இன்று புரசைவாக்கத்தில் உள்ள BSNLபொதுமேலாளர் அலுவலகம் முன்பு BSNL தொழிலாளர் சங்க மாநில தலைவர் ஸ்ரீதர் சுப்பிரமணியன்

Read More

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் வாரிய ஊழியர்களுக்கு 2 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பணி நிறைவு பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி17.020.2021அன்று அடையாள உண்ணாவிரதம் இருக்கபட்டது. இதில் 350 உறுப்பினர்கள்

Read More

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கவனஈர்ப்பு அடையாள உண்ணாவிரதம்

2018-2019ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி சென்னையில் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றுவருகிறது. சென்னை சிந்தாரிப்பேட்டையில் 2018-2019ஆண்டு முதுகலை

Read More