ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளையின் ஆக்ஸிஜன் ஃபார் இந்தியா திட்டம்

சென்னை, ஜூன், 2021 – சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையுடன் இணைந்து ஆதரவற்ற மக்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கும் திட்டத்தை துவங்கியது ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை. இரண்டாவது கோவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஏப்ரல் 2021 இல் ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை ஆக்ஸிஜன் ஃபார் இந்தியா என்னும் பிரச்சாரத்தை துவங்கியது. 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட, ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை சென்னையில் ஐந்து பள்ளிகள், ஒரு பால்வாடி மற்றும் ஒரு தொழிற்ப்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த

Read More