பரங்கிமலை தாமஸ் மருத்துவமனைக்கு பிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் கேட்வே பள்ளி இணைந்து மருத்து உபகரணங்கள் வழங்கினர்.

சென்னை பரங்கிமலையில் உள்ள தாமஸ் மருத்துவமனையில்,பிரதர்வுட்தொண்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு கேட்வே பள்ளியும் இணைந்து சுமார் 25 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள்,ஆக்சிசன் கருவி உட்பட பல்வேறு உபகரணங்களை மருத்துவமனைக்கு இலவசமாக இன்று வழங்கினார்.குறிப்பாக

Read More