வேலம்மாளின் பிரக்ஞானந்தா ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் 2022 இணையவழி விரைவுச் சதுரங்கப்போட்டி

வேலம்மாளின் பிரக்ஞானந்தா ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் 2022 இணையவழி விரைவுச் சதுரங்கப்போட்டியில் மீண்டும் தனது திறமையை நிரூபித்தார் . 2022 பிப்ரவரி 21 அன்று நடந்த ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் எனப்படும் இணையவழி விரைவுச் சதுரங்கப் போட்டி

Read More

வேலம்மாள் பள்ளியின் என்.சி.சி கடற்படைப் பிரிவு நடத்திய வாக்காளர் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022-ஐமுன்னிட்டு வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் என்.சி.சி கடற்படைப் பிரிவு (NCC NAVAL யூனிட்), 2022 பிப்ரவரி 17 அன்று முதன்மைப் பள்ளி வளாகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது.

Read More